பெண்களின் உடலை பராமரிக்க பொதுவான ஆரோக்கிய குறிப்புக்கள்..!

இன்றுள்ள காலகட்ட நிலையில் பெண்கள் தங்களின் உடல் நலத்தை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும். அந்த வகையில்., தினமும் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பொது நலன்கள் குறித்து இனி காண்போம். தினமும் ஒரு கப் பால் குடித்தால், எலும்புகள் வலுப்பெறும். எலும்புகளுக்கு தேவையான கால்சிய சத்தும் அதிகரிக்கும். எலும்புகளின் உறுதிக்கு கால்சியத்தை காட்டிலும் புரொட்டீன்ஸ் மிக முக்கியமான ஒன்றாகும். புரொட்டீன்ஸ் புடவை என்ற பட்சத்தில்., அதில் இருக்கும் டிசைன்ஸ் கால்சியம் ஆகும். புரொட்டீன் சத்தானது பருப்பு வகை … Continue reading பெண்களின் உடலை பராமரிக்க பொதுவான ஆரோக்கிய குறிப்புக்கள்..!